கர்த்தர் கிரியை செய்திட்டார் - Karththar Kiriyai Seithittaar
1.கர்த்தர் கிரியை செய்திட்டார்
தம் கிருபையால்
எல்லோரும் போற்றிடுவோம்
தூய ஸ்தலத்தில்
மகிமையாய் இரட்சித்தார்
முன்நோக்கி நடத்திட்டார்
இன்னும் வாக்தத்தம் காண்போம்
மகா காரியம்
பெரிய காரியம்
மா காரியம் செய்திட
தாரும் விஸ்வாசம்
2.தூயதாக்கும் நாமத்தை
உம் ஜனங்களால்
பலிபீடம், வாள், பயம்
நீக்கி இரட்சியும்
யுத்தம் கொடிதாயினும்
உதவிடும் அழிவில்
இருளடையாமலே
பாதுகாத்திடும்
3. தோழர்கள் ஜெபிக்கிறோம்
ஆசீர்வதியும்
யுத்தத்திற்கு நடத்தும்
சுத்தமாக்கிடும்
நம்பிக்கை ஒற்றுமையும்
பரிபூரண அன்பும்
இவைகளில் காண்போமே
மகா காரியம்
1.Karththar Kiriyai Seithittaar
Tham Kirubaiyaal
Ellorum Pottriduvom
Thooya Sthalaththil
Magimaaiyaai Ratchiththaar
Munnokki Nadaththittaar
Innum Vakthaththam Kaanpom
Mahaa Kaariyam
Peariya Kaariyam
Maa kaariyam Seithida
Thaarum Viswasam
2.Thooyathaakkum Naamaththai
Um Janankalaal
Palibeedam Vaazh Bayam
Neekki Ratchiyum
Yuththam Kodithaayinum
Uthavidum Azhivil
Iruladaiyaamalae
Paathukaaththidum
3.Thozharkal Jebikkirom
Aaseervathiyum
Yuththathirkku Nadaththum
Suththamaakkidum
Nambikkai Ottrumaiyum
Paripoorana Anbum
Evaikalil Kaanpomae
Mahaa Kaariyam