ஜெயம் பெறுவோம் - Jeyam Pearuvom
பல்லவி
ஜெயம் பெறுவோம் - நாம்
ஜெயம் பெறுவோம்!
நின்று யுத்தம் செய்தால்
ஜெயம் பெறுவோம்
சரணங்கள்
1. யுத்தம் மும்முரம் பொல்லா
சத்துரு வல்லவன்;
தளகர்த்தன் இயேசுவால்
ஜெயம் பெறுவோம் - ஜெயம்
2. இரட்சணியக் கொடியின் கீழ்
இரத்தம் தீயுடன்
இரட்சகரை நம்பி நாம்
ஜெயம் பெறுவோம் - ஜெயம்
3. வீரர் மிகத் தளர்ந்தாலும்
வெற்றி குறைந்தாலும்;
தீரத்துடன் இயேசுவால்
ஜெயம் பெறுவோம் - ஜெயம்
4. பசி தாக மிருந்தாலும்,
பெலன் குறைந்தாலும்
பயமின்றி நிலை நின்று,
ஜெயம் பெறுவோம் - ஜெயம்
5. பசி தாக மிருந்தாலும்
பெலன் குறைந்தாலும்
பயமின்றி நிலை நின்று
ஜெயம் பெறுவோம் - ஜெயம்
Jeyam Pearuvom - Naam
Jeyam Pearuvom
Nintru Yuththam Seithaal
Jeyam Pearuvom
1.Yuththam Mumuram Pollaa
Saththuru Vallavan
Thalakarththan Yeasuvaal
Jeyam Pearuvom
2.Ratchaniya Kodiyin Keezh
Raththam Theeyudan
Ratchkarai Nambi Naam
Jeyam Pearuvom
3.Veerar Miga Thalarnthaalum
Vettri Kurainthaalum
Theeraththudan Yeasuvaal
Jeyam Pearuvom
4.Pasi Thaaga Mirunthaalum
Bealan Kurainthaalum
Bayamintri Niral Nintru
Jeyam Pearuvom
5.Pasi Thaaga Mirunthaalum
Belan Kurainthaalum
Bayamintri Nilai Nintru
Jeyam Pearuvom