ஜீவ தண்ணீர் குடித்து - Jeeva Thanneer Kudiththu

 ஜீவ தண்ணீர் குடித்து - Jeeva Thanneer Kudiththu


பல்லவி


    ஜீவ தண்ணீர் குடித்து நிதம்

    சோபிதமாய் வாழ்வோம்

    சுத்தமான பக்தியுடன் - கர்த்தரில்

    களிகூர்வோம்


1. இயேசு அன்பைப் பாடி நிதம்

    போர் முனையில் செல்வோம்

    இயேசு பலத்தாலே பொல்லாப்

    பேயை முற்றும் வெல்வோம் - ஜீவ


2. தேவ சுதன் மாண்ட திரு

    சிலுவை தனைப் பார்ப்போம்;

    துன்பமின்றி இன்பமில்லை

    துயரமின்றி நடப்போம் - ஜீவ


3. தேவன் தரும் சிலுவைதனை

    நாள் தோறும் சுமப்போம்;

    துஷ்டப் பேயின் கட்டிலகப்

    பட்டவரை மீட்போம் - ஜீவ



Jeeva Thanneer Kudiththu Nitham

Sobithamaai Vaazhvom

Suththamaana Bakthiyudan - Karththalil

Kazhi Kooruvom


1.Yeasu Anbai Paadi Nitham

Poor Munaiyil Selvom

Yeasu Balaththalae Pollaa

Peayai Muttrum Velvom


2.Deva Suthan Maanda Thiru

Siluvai Thanai Paarppom

Thunbamintri Inbamillai

Thuyaramintri Nadappom 


3.Devan Tharum Siluvaithanai

Naal Thorum Sumappom

Thusta Peayin Kattilaga

Pattavarai Meetpom 

ஜீவ தண்ணீர் குடித்து - Jeeva Thanneer Kudiththu


إرسال تعليق (0)
أحدث أقدم