ஜீவநதியின் ஓரமாய் - Jeeva Nathiyin Ooramaai
1. ஜீவநதியின் ஓரமாய் சீயோன் பட்டணம் காணுது
மரண ஆற்றின் கரைதனில் என் கடினப் பயணம் முடியுது
பல்லவி
நித்தியம் நித்தியம் நித்தியமாய்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
2. பாவம் நிறைந்த உலகமே - உன்
பாக்யம் எனக்கு வேண்டாமே - நித்தியம்
3. கண்ணீர் நிறைந்த உலகமே - உன்
கஸ்தி எனக்கு வேண்டாமே - நித்தியம்
4. சிலுவை சுமந்த சீடரை
சிங்காசனத்தில் காணுவேன் - நித்தியம்
5. நீதி சூரியன் இயேசுவே
நித்தமும் பிரகாசிப்பார் - நித்தியம்
1.Jeeva Nathiyin Ooramaai Seeyon Pattanam Kaanuthu
Maran Aattrin Karai Thanil En kadina Payanam Mudiyuthu
Niththiyam Niththiyam Niththiyamaai
Aanantham Aanantham Aananthamae
2.Paavam Nirantha Ulagame - Un
Bakyam Enakku Veandaame
3.Kanneer Nirantha Ulgamae Un
Kasthi Enakku Vendaamae
4.Siluvai Sumantha Seedarai
Singaasanaththil Kaanuvean
5.Neethi Sooriyan Yeasuvae
Niththamum Pirakaasippaar