எந்தன் ஆத்ம நேசரே - Enthan Aathma Neasarae

 எந்தன் ஆத்ம நேசரே - Enthan Aathma Neasarae


1. எந்தன் ஆத்ம நேசரே

    சார்வேன் நான் உன் மார்பிலே

    கொந்தளிக்கும் அலைகள்,

    பொங்கிவரும் வேளையில்

    மறைப்பீர் உம் ஒதுக்கில்,

    ஜீவியக் கொடும் புயல்,

    சீறி அழிக்காமலே,

    சேரும் ஆத்மா உம்மிலே


2. அடைக்கலம் வேறில்லை

    அடைந்தேன் நீர் தான் தஞ்சம்,

    விடாதீர் தனியாக

    ஆற்றித் தேற்றித் தாங்குமேன்

    நீரே எந்தன் நம்பிக்கை,

    நீர் சகாயம் செய்குவீர்

    வாடும் எந்தன் சிரசை

    மூடுவீர் உம் செட்டையால்


3. வற்றாக் கிருபைக் கடலை,

    முற்றாய் என்னைக் கழுவும்,

    ஜீவநதி பாய்ந் தென்னில்,

    சுத்தம் செய்து காக்கட்டும்

    ஜீவ ஊற்றின் நாயகா

    எந்தன் தாகம் தீருமேன்

    நித்திய காலமாய் என்னில்,

    உந்தன் அருள் பொங்கட்டும்



1.Enthan Aathma Neasarae

Saarvean Naan Un Maarbilae

Konthalikkum Alaigal

Pongi Varum Vealaiyil

Maraippeer Um Othukkil

Jeeviya Kodum Puyal

Seeri Azhikkaamalae

Searum Aathmaa Ummilae


2.Adaikkalam Vearillai

Adainthean Neer Thaan Thanjam

Vidaatheer Thaniyaaga

Aattri Theattri Thaangumean

Neeare Enthan Nambikkai

Neer Sahaayam Seiguveer

Vaadum Enthan Sirasai

Mooduveer Um Settaiyaal


3.Vattaa Kirubai Kadalai

Muttraai Ennai Kazhuvum

Jeevanathi Paainthennil

Suththam Seithu Kaakkattum

Jeeva Oottrin Naayaga

Enthan Thaagam Theerumean

Niththiya Kaalamaai Ennil

Unthan Arul Pongattum 

எந்தன் ஆத்ம நேசரே - Enthan Aathma Neasarae


إرسال تعليق (0)
أحدث أقدم