பெலவீனம் என்றுணர்கையில் - Belaveenam Entrunarkaiyil

 பெலவீனம் என்றுணர்கையில் - Belaveenam Entrunarkaiyil


1.பெலவீனம் என்றுணர்கையில்

சோதனை துன்பம் நெருங்குகையில் 

நம்பிக்கை இன்பம் இழக்கையில்

எல்லாமே துக்கம் ஆகுகையில்


அருகில் இயேசு அன்பர் உண்டு

அவரை நம்பு பயமில்லை

இதுவே வழி நம்பிடுவாய்

பகல் இரவிலும் நம்புவாய் 


2.எல்லாம் எளிதாய் பிரகாசமாய் 

இருந்தால் சிலுவை யுத்தம் எங்கே 

உத்தமன் என்று நிரூபிக்க 

தருணம் தந்து சோதிக்கிறார்.


3.ஞானம் வல்லமையுள்ள தேவன் 

அருகிலிருந்து நடத்துறார் 

உன் தேவைகளை அறிகிறார் 

நம்பிடு வெற்றி பெற்றிடுவாய்


4.இவைகளில் நாம் நின்றிடுவோம் 

வாழ்வை உணர்ந்து வென்றிடுவோம் 

இயேசு தம்மண்டை காத்திடுவார் 

மங்காத நம்பிக்கை தருவார் 



1.Belaveenam Entrunarkaiyil

Sothanai Thunbam Nerungukaiyil

Nambikkai Inbam Elakkaiyil

Ellamae Thukkam Aagukaiyil


Arukil Yesu Anbar undu

Avarai Nambu Bayamillai

Ithivae Vazhi Nambiduvaai

Pagal Iravilum Nambuvaai


2.Ellaam Elithaai Pirakaasamaai

Irunthaal Siluvai Yuththam Engae

Uththaman Entru Nirupikka

Tharunam Thanthu Sothikiraar


3.Ganam Vallamaiyulla Devan

Arukilirunthu Nadaththuraar

Un Devaikalai Arikiraar

Nambidu Vettri Pettriduvaai


4.Evaikalil Naam Nintriduvom

Vaazhvai Unarnthu Ventriduvom

Yesu Thammandai Kaaththiduvaar

Mankaatha Nambikkiar Tharuvaar

பெலவீனம் என்றுணர்கையில் - Belaveenam Entrunarkaiyil


إرسال تعليق (0)
أحدث أقدم