அல்லேலூயா ஸ்தோத்திரம் - Alleluya sthothiram

 அல்லேலூயா ஸ்தோத்திரம் - Alleluya sthothiram


பல்லவி


அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா ஸ்தோத்திரம்


சரணங்கள்


1. பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனா

பாவிகளின் நேசனா தேவக்கிருபாசனா

ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா - அல்லேலூயா


2. மாசறப் பிறந்தாய் மாட்டகத்தெழுந்தாய்

நேசனாய்த் திரிந்தாய் நீசர்க்குயிர் தந்தாய்

வந்தனம், வந்தனம், வந்தனம் வந்தனமே - அல்லேலூயா


3. மனுடவதாரா, மாசற்ற நற்போதா,

மனம் மாற்றிப் பாவம் போக்கும் கிருபைப் பராபரா!

காராய் நற்சீராய், கர்த்தா, ஆவி தாராய் - அல்லேலூயா


4. எந்தன் ஆத்ம நாயகா! சொந்தமாய் ஜெயித்தவா,

உந்தன் பாதம் பணிந்தேன் உயிர் பிராண நாயகா!

மா ஜீவ தேவா! ஓ! யேகோவாவே - அல்லேலூயா


Alleluya sthothiram

Alleluya sthothiram

Alleluya Alleluya

Alleluya sthothiram


1.Paava Vimosana Saabathandanai Naasana

Paavikalin Neasanaa Devakkirubaasana

Oshanna Manna Manna Unnatha Unnathanaa - Alleluya


2. Maasara Piranthaai Maattakalunthaai

Neasanaai Thirinthaai Neesarkkuyir Thanthaai

Vanthanam Vanthanam Vanthanam Vanthanamae - Alleluya


3.Maanudavathaara Maasattra Narpotha

Manm maattri Paavam  Pokkum Kirubai Paraaparaa

Kaaraai Narseeraai Karththaa Aavi Thaaraai - Alleluya


4.Enthan Aathma Naayaga Sonthamaai Jeyiththavaa

Unthan Paatham Paninthean Uyir Piraana Naayaga

Maa Jeeva Devaa Oh! Yehovaavae - Alleluya

அல்லேலூயா ஸ்தோத்திரம் - Alleluya sthothiram


إرسال تعليق (0)
أحدث أقدم