உங்க அன்பு போதும் - Unga Anbu Podhum

 உங்க அன்பு போதும்  - Unga Anbu Podhum


உங்க அன்பு போதும் 

உங்க தயவு போதும் 

உங்க கிருபை போதும் 

எனக்கு நீங்க போதும் பா -2


சொந்தம் என்று சொல்லிக்கொள்ள 

யாருமே எனக்கில்ல 

நண்பன் என்று யாரையும்  

நம்பவே முடியல -2 


கசப்பான கஷ்டத்த மறுக்கவே முடியல -2

ஆனாலும் உம்மை மட்டும் நம்பி இருக்கேன் பா -2

உங்க அன்பு போதும்

பாவியாய் இருந்த என்னை 

பரிசுத்தனாய் மாற்றினீர் 


ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை  பயன் படுத்தினீர் -2


சொன்னத போல நீங்க எல்லாத்தையும் செஞ்சீங்க -2


உம்மை போல் வேறொருவர் எனக்கு இல்லை பா 

உம்மை போல் வேறொருவர் எங்கேயும் இல்லை பா 


உங்க அன்பு போதும்

உங்க தயவு போதும் 

உங்க கிருபை போதும்

எனக்கு நீங்க போதும் பா -4


Unga Anbu Podhum 

Unga dhayavu Podhum

Unga kirubai Podhum

Enakku neenga Podhum pa -2


Sondham endru sollikolla Yaarumey enakkilla.  

Nanban endru yaarayum Nambavey mudiyala  -2


Kasappana kashtatha marukkavey mudiyala -2


Aanalum Umma mattum Nambi irukkenpa -2


Unga Anbu Podhum

Paaviyai irundha ennai

Parisuthanai maatrineer

Aasirvaadha vaaikaalaai

Ennai payan paduthineer -2


Sonnadha pola neenga Ellathayum senjinga -2

Ummai Pol veroruvar Enakku illa pa

Ummai Pol veroruvar Engayum illa pa.


Unga Anbu Podhum

Unga dhayavu Podhum

Unga kirubai Podhum

Enakku neenga Podhum pa - 4

உங்க அன்பு போதும்  - Unga Anbu Podhum song lyrics




إرسال تعليق (0)
أحدث أقدم