உம் தோளில் சாய்ந்து - Um Tholil Saainthu

 உம் தோளில் சாய்ந்து - Um Tholil Saainthu  



உம் தோளில் சாய்ந்து உலகத்தை மறந்து உம்மோடு உறவாடி மகிழ்ந்திருப்பேன் -2


என் தாயாக இருப்பவரே என் தந்தைபோல் சுமப்பாவரே -2


1. தடம்மாரி சென்றேன் தடுமாறி விழுந்தேன் தாங்கினீர் என்னை உம் தயவால் விழியோரம் கண்ணீர் வழிந்தோடும் போது உம் கரம் கொண்டு என் கண்ணீர் துடைத்திர் 


என் தாயாக இருப்பவரே....


2. கூப்பிட்ட நேரம் குரல் கேட்டுவந்து என் குறை தீர்க்கும் என் இயேசு தேவா

சுமையோடு நின்றேன் சுமை தாங்கி வந்தேன் என் சுமை ஏற்று எனைமீட்டுகொண்டிர்


என் தாயாக இருப்பவரே





إرسال تعليق (0)
أحدث أقدم