என் நேசர் அழகுள்ளவர் - En Nesar Azhagullavar

 என் நேசர் அழகுள்ளவர் - En Nesar Azhagullavar


என் நேசர் அழகுள்ளவர்

வெண்மையும் சிவப்புமவர் - 2


மாறிடாத நேசர் அவர்

மகிமையாய் வந்திடுவார்

மருரூபமாக்கிடுவார்

மகிமையில் சேர்த்திடுவார் - 2  


1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்

முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் - 2

சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,

முகம் பிரகாசிக்கும்  சூரியனைப் போல - 2   (மாறிடாத நேசர் )


2)  மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,

மணவாளன் இயேசுவையே சந்திக்கவே - 2 

மேகங்களுடனே வருகிறார், 

குத்தின கண்கள் யாவும் அவரை காணும் - 2  (மாறிடாத நேசர் )


3)  தேவனின் மகிமை பிரகாசிக்கும்,

கர்த்தர் அவர் ஜனத்தின்மேல் பிரகாசிப்பார் - 2 

ராஜாதி ராஜா அரசளுவார்,

கர்த்தாதி கர்த்தா அவர் நாமம் - 2  (மாறிடாத நேசர் )


En Nesar Azhagullavar

Venmaiyum Sivappumavar


Maridatha Neasar Avar

Magimaiyai Vandhiduvar

Maruroobamaakiduvar

Magimaiyil Serthiduvar


1. Alphavum Omegavum Aanavar

Mundhinavarum Pindhinavarum Aanavar

Saththam Peru Vella Iraichal Pola

Mugam Pragaasikum Sooriyanai Pola - Maridatha Neasar


2. Manavaati Thiruchabaiye Aayaththapadu

Manavalan Yesuvaye Sandhikkave

Megangaludane Varugiraar

Kuththina Kangal Yaavum Avarai Kaanum - Maridatha Neasar


3. Devanin Magimai Prakasikkum

Karthar Avar Jenathimel Prakasipar

Raajathi Raaja Arasaluvar

Karthaathi Karthaa Avar Naamam - Maridatha Neasar




إرسال تعليق (0)
أحدث أقدم