காலடி தெரியாமல் போனாலும் - Kaaladi Theriyaamal Ponalum

 காலடி தெரியாமல் போனாலும் - Kaaladi Theriyaamal Ponalum


காலடி தெரியாமல் போனாலும்

கர்த்தர் என்முன்னே உண்டு - 2

சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்

நம்பி நான் முன்செல்லுவேன் - 2

இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் 

நான் பின்பற்றுவேன் 

என்னை அவரிடம் ஒப்படைத்தேன் 

வெட்கப்பட்டு போகமாட்டேன் - 2


வனாந்திரமே வாழ்க்கையானாலும் 

கர்த்தர் என் பக்கமுண்டு - 2

வேண்டியதை அவர்

பார்த்துக்கொள்வார் 

நம்பி நான் முன்செல்லுவேன் - 2 - இயேசுவை


இங்கே நான் பரதேசி ஆனாலும் 

அங்கே ஓரிடம் உண்டு - 2

ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார்

நம்பி நான் காத்திருப்பேன் - 2 - இயேசுவை



Kaaladi Theriyaamal Ponalum

Karthar En Munne Undu – 2

Samuthiram Odhukki Valikaattuvaar

Nambi Naan Mun Selluven – 2


Yesuvai Nambuven

Naalellam Naan Pinpatruven

Ennai Avaridam Oppadaithaen

Vetkapattu Poga Maataen – 2


1. Vanaandhirame Vaazhkai Aanaalum

Karthar En Pakkam Undu – 2

Vendiyathai Avar Paarthukolvaar

Nambi Naan Munselluven – 2


2. Inge Naan Paradesi Aanaalum

Ange Oar Idam Undu – 2

Aayathamaakki Alaithuselvaar

Nambi Naan Kaathirupen – 2




إرسال تعليق (0)
أحدث أقدم