உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க - Udaikkapatta Nearangalil Uruvakka

 உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க - Udaikkapatta Nearangalil Uruvakka


உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரே

அனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே - (2) 

உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரே

நம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே 


நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்

உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் - (2) 


1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரே

மனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் - (2) 

கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை தாங்கீற்ரே

சோர்ந்து போன வேளையில் உம் தயவு தாங்கீற்ரே - (2)   - நீரே எங்கள் 


2.மறுதலித்து மறந்த போதும் என்னை மறவாதவரே 

மன்னித்து என்னை மகனாக மாற்றிய தெய்வமே - (2) 

விலகி சென்ற போதிலும் என்னை தேடி வந்தீரே

விலகாமல் காத்திடும் என் தேற்றரவாளனே - (2) - நீரே எங்கள்


Udaikkapatta Nearangalil Uruvakka Vanthavarae

Anathai Engalukku Aatharauv Thanthavarae -2

Uravugal Veruththa Pothum uyarthi vaikka vanthavarae

Nambinor Maranthittalum Maraatha Neasar Neerae 


Neerae Engal vazhkaiyaga Iruthi Varai Irukka Veandum

Ummaiyae Nambi Engal Oozhiyam Thodara Vendum -2


1.Ontrum Illa Nearangalil Neer Oruvar Iruntherae

Manam Maarum Manithar Maththiyil Marathavaraai -2

Kaividapatta nearathil Kirubai Thaankittrae 

Sornthu Pona vealayil Um Thayauv Thaankittrae -2 Neerae Engal


2.Maruthalithu Marantha pothum Ennai Maravathavare

Mannithu Ennai Maganaka Mattriya Deivamae -2

Vilaki sentra pothilum Ennai Theadi Vantheerae

Vilamal Kaathidum En Therttravalanae -2 Neerae Engal 






إرسال تعليق (0)
أحدث أقدم