Vinnaga Raja - விண்ணக ராஜா
அல்லேலூயா அல்லேலூயா
பாலன் பிறந்தாரே
அல்லேலூயா அல்லேலூயா
ராஜன் பிறந்தாரே
விண்ணக ராஜா
மண்ணுலகம் வந்தீரே - மானிடனாய்
மனுக்கோலம் எடுத்தீரே
ஆரிரரோ ஆரிர ராராரோ
அல்லேலூயா (2)
(1)
காரிருள் நேரத்திலே
விடிவெள்ளி தோன்றியதே - 2
மேய்ப்பர் விரைந்து
பாலகனை பணிந்தனரே - 2
- விண்ணக
(2)
மாட்டடைக் கொட்டினிலே
தேவமைந்தனாய் வந்தாரே - 2
மேன்மை வெறுத்து
தாழ்மையினைத் தரித்தாரே - 2
- விண்ணக
(3)
வான்புவி சிருஷ்டிகளும்
உம்மண்டை வந்தனரே - 2
பாலனாக இவ்வுலகம்
வந்தீரே - 2
- விண்ணக
Alleluah Alleluah
Paalan Pirantharae
Alleluah Alleluah
Rajan Pirantharae
Vinnaga Raja
Mannulagam Vantheerae- Maanidanaai
Manukolam Edutheerae
Aariraro Aarira rararo
Alleluah
1.Karirul Nearathilae
Vidivelli Thontriyathae -2
Meippar Viranthu
Paalaganai Paninthanarae - 2
2.Mattadai Kottinilae
Deivamainthanaai Vanthaarae-2
Meanmai Veruthu
Thazhmaiyinai Tharitharae -2
3.Vaan Puvi Shiristikalum
Ummandai Vanthanarae -2
Paalanaaga Evvulagam
Vantheerae - 2