அதிசய பாலனை அண்டிடுவோம் - Adisaya Paalanai Andiduvom
அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை
வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2
ஆ..ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2
1.அதிசயமானவர் அற்புதம்செய்பவர்
முன்னானைமீதில் காட்சி தந்தாரே-2
ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2
2.வால்லமை உள்ளவர்
நன்மையே செய்பவர்
தாழ்மையின் கோலமாக கொண்டாரே -2
ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2
3.ஆலோசனை கர்த்தராம்
ஞாணிகளின் சிறந்தவரை
சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே -2
ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2
Adisaya Paalanai Andiduvom Devanai
Vaalthi Vanangiye paaduvom
Aa ah AariAariRo Aa ah AariAariRaRo -2
1. Adisayamanavar Arputham seibavar
Munnanai Meethil kaatchi Thantharae -2
Aa ah AariAariRo Aa ah AariAariRaRo -2
2.Vallamai Ullavar
Nanmaiye seibavar
Thazhmaiyin Kolamaga Kondare- 2
Aa ah AariAariRo Aa ah AariAariRaRo -2
3.Aalosanai Kartharaam
Gnanikal Siranthavarai
Sasthirikal Avarai Paninthu Kondarae - 2
Aa ah AariAariRo Aa ah AariAariRaRo -2