விசுவாசிகளே! ஜெயக் கெம்பீரரே! - Visuvasikale Jeya Gembeerarae
1. விசுவாசிகளே!
ஜெயக் கெம்பீரரே!
வாருமிதோ பெத்லகேமுக்கு;
மேலோக ராஜன்
பிறந்தார் பாருங்கள்!
வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை
2. கூடிப் பாடிடுங்கள்
பாடி மகிழுங்கள்
வான லோகத்தின் வாசிகளே!
உன்னதனுக்கு
மகிமை பாடுங்கள்;
வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை
3. ஆம் எங்கள் நாதனே!
இன்றுதித்த பாலனே!
இயேசுவே! உமக்கு மகிமை
தேவனின் வாக்கு
தோன்றிற்று மாம்சத்தில்;
வாரும் தொழுவோம், கர்த்தன் – கிறிஸ்துவை
1.Visuvasikale
Jeya Gembeerarae
Vaarumitho Bethlahemukku
Mealoga Raajan
Piranthaar Paarunga
Vaarum Thozhuvom, Karthan
2.Koodi Paadunga
Paadi Magilungal
Vaana logathin Vaasikalae
Unnathanukku
Magimai Paadungal
Vaarum Thozhuvom, Karthan
3.Aam Engal Naathanae
Intru uthitha Paalanae
Yesuvae Umakku Magimai
Devanin Vakku
Thontrittu Maamsaththil
Vaarum Thozhuvom, Karthan