வாரும் வாஞ்சைப்பட்ட யேசு - Vaarum Vaanjaipatta Yesu
1. வாரும் வாஞ்சைப்பட்ட யேசு,
மீட்பராக வந்த நீர்
பாரமான பாவக்கேடு
நீங்கச் செய்து தேற்றுவீர்;
2. இஸ்ரவேலின் சர்வ வல்ல
மேசியாவாம் கர்த்தர் நீர்;
மாந்தர் யாரும் எதிர்பார்த்த
பாவ நாசர் தேவரீர்.
3.ரட்சித்தாளப் பாரில் வந்த
பிள்ளையான ராயரே,
என்றும் உம்மை அண்டிக் கொள்ள
அருள் செய்யும் மீட்பரே.
4.நித்திய ஆவி எங்கள் நெஞ்சில்
தங்கி ஆள அருளும்;
உந்தன் புண்யத்தாலே விண்ணில்
நாங்கள் வாழச் செய்திடும்.
1. Vaarum Vaanjaipatta Yesu
Meetparaga vantha Neer
Paaramaana Paavakeadu
Neenga seithu Thettruveer
2.Isravealin Sarva valla
Measiyaavaam Karthar Neer
Maanthar Yaarum Ethirpaartha
Paava Naasar Devareer
3.Ratchithaala Paaril vantha
Pillaiyaana Raayarae
Entrum Ummai Andikkola
Arul Seiyum Meetparae
4.Nithiya Aavi Engal Nenjil
Thangi Aala Arulum
Unthan Punyathaalae Vinnil
Naangal Vazha Seithidum