சிங்காசனத்திலே வீற்றிருக்கும் - Singasanathilae Vetrirukkum

 சிங்காசனத்திலே வீற்றிருக்கும்  - Singasanathilae Vetrirukkum



LYRICS :


சிங்காசனத்திலே வீற்றிருக்கும் 

தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம் 

பரிசுத்த ஆவியே இறங்குமே 

யேகோவா யேகோவா யேகோவா


சர்வ சபையிலே பரிசுத்தமானவர் 

தூதர்கள்  மத்தியில் பரிசுத்தமானவர் 

பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர் 

பரலோகத்திலே பரிசுத்தமானவர்  


உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும் 

உம் சித்தம் மட்டும் நிறைவேறும் 


துதிகள் உமக்கே கனமும் உமக்கே 

புகழும் உமக்கே மகிமை உமக்கே 

  

1. உம்மையே நினைத்து ஏங்குகிறோம் 

உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் 


அப்பா உம் பாதத்தில் அற்பணித்தோம்  

கர்த்தரே தெய்வமென்று ஆராதிப்போம் 


2. உம் ராஐயத்தில் இனி கண்ணிரில்லை

உம் சமுகத்திலே இனி துன்பம்இல்லை


மரணம் இல்லை மரண பயமும் இல்லை 

வாழ்ந்திடுவோம் இன்ப இயேசுவோடு 



Singasanathilae Vetrirukkum

Devattukkuttiyai Aarathippom

Parisutha Aaviyae Irangumae

Yehova Yehova Yehova


Sarva Sabaiyilae Parisuthamaanavar

Thoothargal Mathiyilae Parisuthamaanavar

Parisuthavaangalukku Parisuthamaanavar

Paralogathilae Parisuthamaanavar


Um Raajiyam Ingae Vara Vendum

Um Sitham Mattum Neraiverum

Thuthigal Umakkae Ganamum Umakke

Pugalum Umakkae Magimai Umakkae


1. Ummaiye Nenaithu Yengugirom

    Um Magimaiyin Prasannathai Vanjikkirom

    Appa Um Paathathil Arpanithom

    Karthare Theivamendru Aarathippom


2. Um Rajiyathil Ini Kannirillai

    Um Samugathilae Ini Thunbam Illai

    Maranam Illai Marana Bayamum Illai

    Vazhndhiduvom Inba Yesuvodu






إرسال تعليق (0)
أحدث أقدم