மன்னுருவானார் ஆதி மன்னுருவானார் - Mannuruvanaar Aathi Mannuruvanaar

 மன்னுருவானார் ஆதி மன்னுருவானார் - Mannuruvanaar Aathi Mannuruvanaar


பல்லவி


மன்னுருவானார், ஆதி மன்னுருவானார்; ஏதுந் 

தன்னிகரில்லாத ஆதி மன்னுருவானார்


சரணங்கள்


1.மன்னன் தாவீது வம்சக் கன்னியாமாது,-அந்தக் 

கன்னியென்னும் அன்னை மரி தன்னிடமாக, 

தன்னிடமாக, ஆதி தன்னிடமாக,


2. வல்லமைத் தேவன், தீர்க்கர் சொல்லமைச் சீவன்-சிறு 

வெல்லைமலைக் கல்லுறுத்த புல்லணையிலே, 

புல்லணையிலே, ஆதி புல்லணையிலே,


3. எப்பொருள் மேலா நின்ற விற்பன நூலான்-ஆதி 

பொற்பரர், சிரர் பணிய, அற்புதமாக, 

அற்புதமாக,ஆதி அற்புதமாக,


4. ஆயர்கள் கூட, உயர் ஞானிகள் தேட- யூத 

ராய னென்றதாலே ஏரோதேயுமே வாட 

ஏரோதேயுமே, வாட ஏரோதேயுமே,


Mannuruvanaar Aathi Mannuruvanaar Yeathunth

Thannikarillatha Aathi Mannuruvanaar 


1.Mannan Thaveethu Vamsa kanniyamaathu- Antha

Kanniyennum Annai Mari Thannidamaga

Thannidamaga Aathi Thannidamaga


2.Vallamai Devan Theerkar Sollamai Seevan Siru

Vellalaimalai Kallurutha Pullanaiyilae

Pullanaiyilae Aathi Puallanaiyilae


3.Epporul Meala Nintra Virpana Noolaan - Aadhi

Porparar Sirar Paniya Arputhamaga

Arputhamaga Aathi Arputhamaga


4.Aayarkal Kooda Uyar Gnanigal Theada Yutha

Raayan entrathalae Yearotheyumae Vaada

Yearotheyumae Vaada Yearotheyumae 


إرسال تعليق (0)
أحدث أقدم