மாசில்லாத் தேவ புத்திரன் - Maasila Deva puththiran
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார் ஜெய! ஜெய! (2)
1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே! ஒளிர்
காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன
2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர்-வளர்
பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில்
3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும்-தினம்
ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய
Maasila Deva puththiran
Maanidanaaanaar Jeya Jeya
1.Aasirvaathamae kana desaar neethamae - Ozhir
kaasini meethathi nesapirakasa win vaasa kirupaasana
2.Sathiya vaasakar saatha nithiya desikar -Valar
Bethlahem oorthanilae karisitthu kanniyasthiri viththinil
3.Antharam Boomiyum athi sundara neamium - Thinam
aiynthoru naalithanilae thiru munthina moontril oontrakiya