மா பரன்சேய் மனுவாயினாரே - Maa Paran Seai Manuvaayinaarae
பல்லவி
மா பரன்சேய் மனுவாயினாரே-யேசு
சரணங்கள்
1.பூவுலகில் நேர்ந்த பாவம் போக்கிடவென்றே பல
ஆவுகளடையும் வீட்டில் அன்பதாகவே-மிகு
ஆவலாகவே-மிகு-ஆசையாகவே-யேசு
2. வானகத்தின் தூதர்பாதம் வாழ்த்திப் பாடவே அங்கு
கானகத்தின் ஆயர் காட்சி-கண்டு கூடவே-பேயோர்
காட்டிலோடவே ஞானோர்-காணத் தேடவே-யேசு
3.உன்னதத்தில் மகிமையது ஓங்கிடவென்றும் இந்த
மண்ணிடத்தில் சமாதானம்-வாய்ந்திட வென்றும்-தூதர்
வாழ்த்திடவன்று-தங்க மங்களமென்றும்-யேசு
Maa Paran Seai Manuvaayinaarae -Yesu
1.Poovulagil Nearntha Paavam Pokkidaventrae Pala
Aavukaladaiyum Veettil Anbathaakavae -Migu
Aavalagavae Migu Aasaiyakavae -Yesu
2.Vaanakaththin Thuthar Paatham Vaalththi Paadavae Angu
Kaanakaththin Aayar Kaatchi Kandu Koodavae Peayoor
Kaattidilodavae Gananoor Kaana Thedavae -Yesu
3.Unnathathil Magimaiyathu Oongidaventrum Intha
Mannidaththil Samaathaanam Vaaithida Ventrum Thuthar
Vaalthithdaventru Thanga Mangalamentrum -Yesu