கர்த்தர் பிறப்பு பண்டிகையை - Karthar Pirappu Pandikaiyai

கர்த்தர் பிறப்பு பண்டிகையை - Karthar Pirappu Pandikaiyai


பல்லவி


கர்த்தர் பிறப்பு பண்டிகையை

கண்டேன் மகிழ்ச்சி கொன்டேனே


அனுபல்லவி


அர்த்த ராவில் அருணோதயமே

அ அ ஆ ! அ அ ஆ ! அ அ ஆ !


சரணங்கள்


தெய்வ ரூபம் தெளிவாக தெரிந்தேன் நன்றாய் எளிதாக

உய்யும் மார்க்கம் உருவாகியதே – அ அ ஆ !


தந்தை வானில் தாய்பூவில் சார்ந்த கோயில் ஓராவில்

இந்த குமரற் கிணை வேறிலையே – அ அ ஆ !


ஞானம் வளர்ச்சி நரர் தயவு நாதன் கிருபைதனில் வளர

தானம் எனக்கு தருவோரிவரே – அ அ ஆ !



Pallavi


Karthar Pirappu Pandikaiyai

Kandean Mazhilchi Kondeanae


AnuPallavi


Arththa Raavil Arunothayamae

Aa!Aa! Aa! Aa! Aa!


Saranagal


Deiva Roopam Thelivaga Therinthean Nantrai Elithaga

Uyyum Maarkam Uruvakiyathae – Aa! Aa! Aa!


Thanthai Vaanil Thaaipoovil saaarntha koyil ooravil

Intha kumarar kinai verillayae Aa! Aa! Aa!


Gnanam Valarchi Narar Thayauv Naathan Kirupaithanil Valara

Thaanam Enakku Tharuvoorevarae Aa! Aa! Aa!




 

إرسال تعليق (0)
أحدث أقدم