ஜீவனே நித்திய ஜீவனே - Jeevanae Niththiya Jeevanae

 ஜீவனே நித்திய ஜீவனே - Jeevanae Niththiya Jeevanae


பல்லவி


ஜீவனே, நித்திய ஜீவனே

ஜீவனே பரமானந்த திவ்ய பாலனாகவந்த

ஜீவனே, நித்திய ஜீவனே


அனுபல்லவி


காவ தில் விளைந்த ஆதி ஏவை வினைதீர வந்த – ஜீவனே


சரணங்கள்


1.வல்லமை திரித்துவ தேவன், சொல்லரும் கிருபைப் பிரதாபன்

துல்லிபத்தின் ஞானதீபன்,நல்லவர்க்கருள் தயாபன்

அல்லிருள் போதே அடர் புல்லதின் மீதே வரல்

ஆன வான மோன ஞான நேசமே – ஜீவனே


2. நித்திய கிருபைப் பிரகாசன், அத்தனார்க் கொரே குமரேசன்

சத்திய வேதத்தின் வாசன், ஸ்துத்திய மிகுஞ் சருவேசன்

சித்திரச் சுதனே திரி தத்வ அற்புதனே பர

தேசு லாச நேச மேசியா வேந்தே- ஜீவனே


3.வானத்தைப் படைத்த கர்த்தர், ஞானத்தை உடைத்த நித்தர்

மேன்மை தேவத்துவ பரிசுத்தர், கானத்துற்றெமைக்கரிசித்தர்

மட்டளவறறோர் மாட்டுக் கொட்டிலுற்றோர் இன்று

வாழ்த்தி ஏற்றி போற்றி ஸ்தோத்திரஞ் சொல்வோம் – ஜீவனே


Jeevanae Niththiya Jeevanae

Jeevanae Paramananta Dhivya Paalanakavantha

Jeevanae Niththiya Jeevanae


1.Vallamai Thirithuva Devan Sollarum Kirubai Pirathaaban

Thullipaththin Gnana Deepan Nallavarkkarul Thayaaban

Allirul pothae Adar Pullathin Meethae Varal

Aana Vaana Moona Gnana Neasame - Jeevanae


2.Niththiya Kirubai Pirakaasan Aththanaarkku Korae Kumareasan

Saththiya Vedhathin Vaasan Sthuthiya Migun saruveasan

Siththira suthanae Thirithtuva Arputhanae para

Desu laasa Neasa Measiya Veanthae -Jeevanae


3.Vanaththai Padaitha Karthar Gnanththai Udaitha Niththar

Meanmai Devaththuva Parisuthar Kaanathuttrtreammai-Karisithar

Mattalavararoor Maattu Kottilutttoor Intru

Vaalthi Yeattri Pottri Sthothiram solluvom - Jeevanae






إرسال تعليق (0)
أحدث أقدم