என் வாழ்வினில் ஏராள ஆசைகள் - En Vaazhvinil Yeraala Aasaigal

 என் வாழ்வினில் ஏராள ஆசைகள் - En Vaazhvinil Yeraala Aasaigal


D Maj

என் வாழ்வினில் ஏராள ஆசைகள்

நெஞ்சம் சொல்லுதே நிறைவேறும் காத்திரு

பார் உன்னைத்தான் கையில் ஏந்தி கொண்டு

அழகாய் அவர் நடத்துவார்....


உமக்காய் காத்திருக்கும் போது

மனதில் சோர்வு ஒன்று வந்தால்

உந்தன் வார்த்தை ஒன்றை நம்பி

சரணடைவேன்....

எந்தன் மனதின் ஏக்கம் எல்லாம்

நீரே நிறைவேற்றுவீரே...

உந்தன் வாக்கை மட்டும் நம்பி

சரணடைவேன்...


நிம்மதியாய் சரணடைவேன் சரணடைவேன்

என் மனதை தேற்றிக்கொண்டு சரணடைவேன்

சரணடைவேன் சரணடைவேன் சரணடைவேன்

என் மனதை ஆற்றிக்கொண்டு சரணடைவேன்


என் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோய்ந்தாலும்

நீர் தருவதை எதிர்பார்ப்பேன் எந்நாளும்

உம் கைகள்நான் பிடித்து கொண்டு

அழகாய் நிலை நிற்கிறேன்-உமக்காய்


D Maj


En Vaazhvinil Yeraala Aasaigal

Nenjam Solluthae Niraiverum Kaathiru

Paar Unnaithaan Kaiyil Yenthi Kondu

Azhagaai Avar Nadathuvaar...


Umakkai Kaathirukkumbothu

Manathil Sorvu Ondru Vanthaal

Unthan Varthai Ondrai Nambi

Saranadaivaen...

Enthan Manathin Yekkam Ellam

Neerae Niraivetruveerae...

Unthan Vaakkai Mattum Nambi

Saranadaivaen...


Nimathiyaai Saranadaivaen Saranadaivaen

En Manathai Thetrikkondu Saranadaivaen

Saranadaivaen Saranadaivaen Saranadaivaen

En Manathai Aatrikkondu Saranadaivaen


En Muyarchigal Ovvondrum Thoointhaalum

Neer Tharuvathai Ethirparppaen Ennaalum

Um Kaigal Naan Pidithukondu

Azhagaai Nilai Nirkiraen-Umakkai





إرسال تعليق (0)
أحدث أقدم