தேவ சேயோ தேவ சேயோ - Deva seaiyo Deva seaiyo

 தேவ சேயோ தேவ சேயோ - Deva seaiyo Deva seaiyo


பல்லவி


தேவ சேயோ, தேவ சேயோ ஜீவவான 

மன்னா, மா திவ்விய கிருபா சன்னா

பாவிகளின் பிரசன்னா,

தேவ சேயோ தேவ சேயோ, தேவ சேயோ,ஆண்டருள் 

செயும் ஒசன்னா!


சரணங்கள்


1. ஆவியாய் அனாதியாய் அமர்த்த தேவ சேயோ,

மூவுலகனைத்தையும் முன் தந்த தேவ சேயோ


2. சுந்தரமிகும் பரமானந்த தேவ சேயோ

நந்தர் மகிழ்ந்தடி பணிந்த தேவ சேயோ,


3. செங்கோல் தவி திறைஞ்சுந் துங்க தேவ சேயோ,

மங்கா கிருபை சிறந்த சங்கைத் தேவ சேயோ,


4. மாட்டுக் கொட்டிலில் பிறந்த வல்ல தேவ சேயோ

மீட்டுக் கொண்டெமைப் புரந்த மேன்மை தேவ சேயோ,


Deva seaiyo Deva seaiyo Jeevavaana

Manna Maa Dhivviya Kirubasanna

Paavikalin pirasannaa

Deva seaiyo Deva seaiyo Deva seaiyo Aandarul

Seiyum Osanna


1.Aaviyaai Anaathiyaai Amarththa Deva seaiyo

Moovolakanaithanaiyum Mun Thantha Deva seaiyo


2.Sunthar Migum Paramanantha Deva seaiyo

Nanthar Magilnthadi panintha Deva seaiyo


3. Sengol Thavi Thirainchu thunga Deva seaiyo

Manga Kiruba Sirantha Sangai Deva seaiyo


4.Mattu kottilil Pirantha Valla Deva seaiyo

Meettu kondemmai purantha meanmai Deva seaiyo





إرسال تعليق (0)
أحدث أقدم