இயேசுவே எழுந்தருளும் - Yesuvae Ezhuntharulum
Yesuvae Ezhuntharulum x 3
Ummayae Vaanjikiraen
1)Maanaanathu Neerodaiyai
Vaanjipathu Polavae x 2
En Aathuma Vaanjikuthae x 2
Ezhuntharulumae Ennilae x 2
2)Um Balathaal Idaikatti
Um Vallamai Thaarumae x 2
Um Naamam Uyarthida x 2
Ezhuntharulumae Ennilae x 2
3)Um Aaviyal Nirapumae
Pudhu Kirubayai Thaarumae x 2
Ennai Nirapi Byanpaduthum x 2
Vaanjikiraen Entrumae x 2
4)Kaarirul Parakadika
Anthaharam Sitheradeka x 2
Um Muga Pragasathai x 2
Vaanjikiraen Entrumae x 2
5)Kattugal Kalantru Poga
Kannigal Therithu Poga x 2
Um Muga Prasannathai x 2
Vanjikiren Endrume x 2
பாடல் வரிகள்
இயேசுவே எழுந்தருளும் x 3
உம்மையே வாஞ்சிக்கிறேன்
1)மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே x 2
என் ஆத்துமா வாஞ்சிக்குதே x 2
எழுந்தருளுமே என்னிலே x 2
2)உம் பெலத்தால் இடைக்கட்டி உம் வல்லமை தாருமே x 2
உம் நாமம் உயர்த்திட x 2
எழுந்தருளுமே என்னிலே x 2
3)உம் ஆவியால் நிரப்புமே , புது கிருபை தாருமே x 2
என்னை நிரப்பி பயன்படுத்தும் x 2
வாஞ்சிக்கிறேன் என்றுமே x 2
4)காரிருள் பறக்கடிக்க , அந்தகாரம் சிதறடிக்க x 2
உம் முகப்பிரகாசத்தை x 2
வாஞ்சிக்கிறேன் என்றுமே x 2
5)கட்டுகள் கழன்று போக , கண்ணிகள் தெறித்து போக x 2
உம் முகப்பிரசன்னத்தை x 2
வாஞ்சிக்கிறேன் என்றுமே x 2