Yeno Yeno Yen Intha Muzhuval - ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்

 Yeno Yeno Yen Intha Muzhuval - ஏனோ எனோ ஏன் இந்த முழுவல்


Yeno Yeno Yen Intha Muzhuval -2

ஏனோ எனோ ஏன் இந்த முழுவல் -2


Asathanaan Enmel Aasathi Konda

Asathuru Un Pola Yevarumillai-2


அசத்தனாம் என்மேல் ஆசத்தி கொண்ட

அசத்துரு உம் போல எவருமில்லை


Yeno Yenindha Asalai Anbu

Yeno Yenmeedhu Siluvai Anbu-2


ஏனோ ஏன் இந்த அசலை அன்பு

ஏனோ என்மீது சிலுவை அன்பு


Thavarugal Kondaen Nasinaigal Kondaen

Aanalum Siluvaiyin Thalayazhi Kandaen

Asadam Endrae Asattai Kandaen

Asaraa Un Asarangal Thaangak Kandaen


தவறுகள் கொண்டேன் நசினைகள் கொண்டேன்

ஆனாலும் சிலுவையின் தலையழி கண்டேன்

அசடம் என்றே அசட்டை கண்டேன்

அசரா உம் அசரங்கள் தாங்கக்கண்டேன்


Naan Enna Seidhaen Endru Kaetkum Ulagil

Enakkaaga Seidhitta Anbai Kandaen

Thaniyaa Thagappanin Thalpam Kandaen (2)


நான் என்ன செய்தேன் என்று

கேட்கும் உலகில்

எனக்காக செய்திட்ட அன்பை கண்டேன்

தணியா ஒரு தகப்பனின் தட்பம் கண்டேன்





إرسال تعليق (0)
أحدث أقدم