பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே - Parisuthar Neerae Parisutham Thaarumae

 


பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே  - Parisuthar Neerae Parisutham Thaarumae


பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே 

உம்மை நோக்க கிருபை தாருமே 

பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே 

உந்தன் கரங்களால் வனைந்திடுமே


என்னையே உமக்கே தருகிறேன் 

என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா 


என் நோக்கம் எல்லாம் நீர்தானையா 

என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே 

உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன் 


Parisuthar Neerae Parisutham Thaarumae

Ummai Nokka Kirubai Thaarumae

Parisutha Aaviyaal Nirappidumae

Unthan Karangalal Vanainthidumae


Ennaiyae Umakkae Tharuirean

Ennaiyae Yeattrukollum Yeasaiyya


En Nokkam Ellam Neerthanaiyya

En Vaanjai ellam Neer pothumae

Umakkaga Vaazha Ennai Arpanithean 







إرسال تعليق (0)
أحدث أقدم