ஒளி துள்ளி துள்ளி துள்ளி உலகில் -Oli Thulli Thulli Thulli Ulagil
ஒளி துள்ளி துள்ளி துள்ளி உலகில் வந்ததே
புது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததே
வான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததே
மனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே
1.இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததே
அருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே-2
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும்-2
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துள்ளி
2.தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதே
பாலன் இயேசு ஒளி முகம் மகிழ் கொண்டாடுதே-2
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும்-2
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துள்ளி
2.மீட்பர் கூட்டம் களை கட்டும் நேரம் வந்ததே
ஒளி வெள்ளம் மகிழ் உள்ளம் தர வந்தாரே-2
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும்-2
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துள்ளி
Oli Thulli Thulli Thulli Ulagil Vanthatae
Puthu Vazhi solli solli kodukka Vanthatae
Vaan Thoothar Thuthi Thuthi Engum Nirainthatae
Manam Ellam Alli Alli Selluthae
1. Irul Neengum Jeeva Oli Engae Vanthatae
Arul Engum Thanga Yesu paalam Aanarae-2
Vazhi Kattum Oli Vellam
Olirattum Ulagengum -2
la la la --- Oli thulli
2.Thoothar Paadum Paadal Oli Engum Ketkuthae
Paalam Yesu Oli mugam magizh kondaduthae -2
Vazhi Kattum Oli Vellam
Olirattum Ulagengum -2
la la la --- Oli thulli
3.Meetpar Kottam Kalai Kattum Nearam Vanthathae
Oli vellam magizh ullam thara vantharae-2
Vazhi Kattum Oli Vellam
Olirattum Ulagengum -2
la la la --- Oli thulli