நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால் - Neer Ennai Aaseervathikkavittal
Fm - 4/4 - 120 Tempo
நீர் என்னை ஆசீர்வதிக்காவிட்டால்
வேர்யார் என்னை ஆசீர்வதிப்பார்
நீர் என்னை அபிஷேகம் செய்யாவிட்டால்
வேர்யார் என்னை அபிஷேகிப்பார்
நீர் என்னை புறம்தள்ளினால் யார்
என்னை அனைக்கக்கூடும் (2)
அபஷேகியும் அனலாக்கிடும்
உம் வல்லமையால் என்னை நிரப்பும்
1. வல்லமை நிறைந்தவனாய்
ஸ்தேவானைப்போல் மாற்றும்
உம் வல்லமை எனக்குத் தந்து
எடுத்து எண்ணை பயன்படுத்தும்
2.மகிமையின் சால்வையினால்
எங்களை அனைத்து மூடும்
இரட்டிப்பான வல்லமை தந்து
எலிசாவை போல் என்னை மாற்றிடுமே
Neer Ennai Aaseervathikkavittal
Vearyaar Ennai Aaseervathippar
Neen Ennai Abisheam Seiyavittal
Vearyaar Ennai Abishekippaar
Neen Ennai Puram Thallinaal Yaar
Ennai Anaikkakudum
Abishekiyum Analakkidum
Um Vallamaiyaal Ennai Nirappum
1.Vallamai Nirainthavanaai
Sthevanai poi Mattrum
Um Vallamai Enakku Thanthu
Eduthu Ennai Payanpaduthum
2. Magimaiyin Saalvaiyinaal
Engalai Anaithu Moodum
Rattippaana Vallamai Thanthu
Elisavai Pol Ennai Mattridumae