அல்லேலூயா நாங்கள் பாடுவோம் - Hallelujah Naangal Paaduvom

 அல்லேலூயா நாங்கள் பாடுவோம் - Hallelujah Naangal Paaduvom



LYRICS :


அல்லேலூயா நாங்கள் பாடுவோம் 

அல்லேலூயா நானும் பாடுவேன் 


அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே 

ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே 


சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே 

உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே 


உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே 

அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே


நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே 

உயிரான தேவன் நீர்தானே நீர்தானே  


1. வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா 

அற்புதங்கள் நடக்கும் ஓ அல்லேலூயா 

குறைவெல்லாம் மாறும் ஓ அல்லேலூயா

சுகம் வந்து இறங்கும் ஓ அல்லேலூயா - 4 



Hallelujah Naangal Paaduvom

Hallelujah Naanum Paaduvaen


Asaivaadum Dhevan Neerthane Neerthane

Aaviyin Dhevan Neerthane Neerthane


En Sonthamaana Dhevan

Uruvaakum Dhevan Neerthane Neerthane


Unmaiyaana Dhevan Neerthane Neerthane

Abishega Dhevan Neerthane Neerthane


Nirappidum Dhevan Neerthane Neerthane

Uyiraana Dhevan Neerthane Neerthane


1. Vaanangal Thirakkum Ho Hallelujah

Arputhangal Nadakkum Ho Hallelujah

Kuraivellam Maarum Ho Hallelujah

Sugam Vanthu Irangum Ho Hallelujah





إرسال تعليق (0)
أحدث أقدم