அழகிய வானில் அதிசய ராகம் - Azhaiya Vannil Athisaya Raagam
அழகிய வானில் அதிசய ராகம்
ஆர்பரிப்போட தூதரின் கூட்டம்
அவர் பாட்டினிலே ஒரு அதிசயம்
அதில் தெரிந்திடுதே புது ரசியம்
உலகில் வந்தார் மேசியா மேசியா -2
1.என்ன என்ன புதுமை
விண்ணில் கேட்ட செய்தி இனிமை
சின்ன இயேசு பாலன்
மண்ணில் வந்ததாலே மகிமை – 2
கந்தை கோலத்திலே
பசும் புல்லணை மஞ்சத்திலே -2
விந்தை பாலனை கண்டு மந்தை
மெய்ப்பரும் மகிழ்ந்தனரே
2.பாவம் போக்குவோனே
விண்ணில் பாசம் தந்திடோனே
சாபம் நீக்குவோனே
சாத்தன் சேனை வீழ்த்துவோனே -2
மானே எஜமானே
என் மணியே கண்மணியை -2
மன்னவனே உம் அன்பினை பாடியே
வாழ்வெல்லாம் மகிழ்வேனே
Azhaiya Vannil Athisaya Raagam
Aarparipodae thutharin koottam
Avar paattinilae oru Athisayam
Athil Therinthiduthae puthu Rasiyam
Ulagil vanthaar Measiya Measiya
1.Enna enna puthumai
Vinnil keatta seithi inimai
sinna yesu paalan
mannil vanthalae magimai – 2
kanthai kolathilae
pasum pullanai manjathilae -2
vinthai paalanai kandu manthai
Meiparum magilnthanarae -2
2.Paavam pokkuvonae
vinnil paasam thanthitonae
Saabam neekuvonae
saathan seanai veelththuvonae -2
Maaanae Ejamanae
En maniyae kanmaniya -2
mannavaney um anbinai paadiye
Vaalvellam magillvenae