அலறலும் அழுகையும் என் தேசத்தில் - Alaralum Azhugaiyum En Deasathil

 அலறலும் அழுகையும் என் தேசத்தில் - Alaralum Azhugaiyum En Deasathil


அலறலும் அழுகையும் என் தேசத்தில்

வறட்சியும் புரட்சியும் கூடுது தேசத்தில்

பதற்றமோ எங்கும் தேசத்தில்

கொள்ளைநோயும் பரவுது தேசத்தில்


எழுந்தருளும் என் இயேசுவே

பாருமே என் தேசத்தை

பொல்லாங்கன் பெலன் கொள்ளாமல் நீர் செய்யுமே - 2


வருகிறோம் விழுகிறோம் உம் பாதத்தில் 

தாழ்த்தி தருகிறோம் உம் கரத்தில்

பொல்லாப்பை விட்டு விடுகிறோம்

பாவம்நீக்கி சேமத்தை அருளுமே



Alaralum Azhugaiyum En Deasathil

varatchiyum puratchiyum kooduthu deasathil

Pathattramo engum deasathil

Kollai noaiyum parauvthu Deasathil


Ezhuntharulum yen yesuvae

Paarumae En desathai

Pollangan belan kollamal Neer seiyumae -2


Varukirom vizhukirom um paathathil

Thazhthti Tharukirom um karaththil

Pollappai vittu vidukirom

Paavam neekki seamaththi Arulumae 










إرسال تعليق (0)
أحدث أقدم