என்னை என்றும் நடத்தும் - Ennai Entrum Nadaththum
எபினேசர் உம்மை போல்
வேறே யாரும் என்னக்கில்லையே
கருத்தாய் விசாரித்து கனிவோடு நடத்தும்
உம்மை போல யாரும் இல்லையே
என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லையே
1. தகப்பனை போல் சுமந்து வந்தீர்
ஒரு தாயை போல என்னை தேற்றினீர்
யாரும் இல்லா சூழ்நிலை ஒருபோதும் வராமலே
கரம்பிடித்து நடத்தி வந்தீர்
(என் இயேசுவே)
உம்மை போல யாரும் இல்லையே
2. தளர்ந்த போது என்னை தேடி வந்தீர்
உம் வார்த்தை தந்து என்னை தேற்றினீர்
காத்திருக்கும் காலத்தில் பெலன் தந்து தாங்கினீர்
ஏற்ற வேளை என்னை காண்பித்தீர்
(என் இயேசுவே)
உம்மை போல யாரும் இல்லையே
Ennai Entrum Nadaththum song lyrics in english
Ennai Entrum Nadaththum
Ebinesar Ummai pol
Vera yaarum enakillayae
Karuththai visarithu kanivodu nadathum
Ummai pola yarum illaye
1. Thagappanai pol sumanthu vantheer
Oru thaiyai pola ennai thetrineer
Yarumilla soolnilai oru pothum varamale
Karam pidithu nadaththi vantheer
En yesuvae
Ummai pola Yarum illayae
2. Thalarntha pothu ennai thedi vantheer
Unga varthai thanthu ennai thetrineer
Kathirunta kaalathil belan thanthu thangineer
Yetra velai Ennai kanbitheer
En yesuvae
Ummai pola Yarum illayae