Uyir Enge Entru Ennai Yaarum song lyrics - உயிர் எங்கே என்று என்னை
உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்
நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன்.
சொந்தம் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்
நான் உம்மில் தானே சொந்தம் கொண்டு வாழ்கிறேன்
என் சொந்தம் இயேசையா என் ஜீவன் இயேசையா
நீரின்றி அணுவேதும் அசையாதையா

சொந்தம் பந்தம் என்று என்னை யாரும் கேட்டாலும்

1.என்னோட சரீரமெல்லாம் உம்மோட இரத்தமையா
நான் வாங்கும் மூச்சிக்காற்று நீர் தந்த ஜீவனையா... (2)
நான் அல்ல எனக்குள்ளே நீர் தானே வாழுகிறீர்
நீரின்றி என்னால் ஒன்றும் முடியாதையா... (2)
உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்
நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன்.
சொந்தம் பந்தம் என்று என்னை யாரும் கேட்டாலும்
நான் உம்மில் தானே சொந்தம் கொண்டு வாழ்கிறேன்
2.மண்ணாக நான் கிடந்தேன் யாருக்கும் வாய்ப்பில்லை
மண்ணையா நானும் கூட எனக்கந்த மேன்மையில்லை... (2)
நீர் என்னை தொட்டதினால் மனிதனாய் மாறிவிட்டேன்
நீர் தானே என்னை ஆளும் எஜமானன் இயேசையா.. (2)
உயிர் எங்கே என்று என்னை யாரும் கேட்டாலும்
நான் உந்தன் பேரை மட்டும் தானே சொல்லுவேன்.
சொந்தம் பந்தம் என்று என்னை யாரும் கேட்டாலும்
நான் உம்மில் தானே சொந்தம் கொண்டு வாழ்கிறேன்
3.பொண்ணோடும் பொருளும் வேண்டாம் உம் பாதம் போதுமையா
கண்ணோடு இமை போல எந்நாளும் காத்தீரையா..... (2)
உம்மாலே உருவானேன் மரணமே எனக்கில்லை
மரித்தாலும் உம்மோடு நான் வாழ்வேன் இயேசையா.... (2)