En Mulangaalukkum En Kanneerukkum song lyrics - என் முழங்காலுக்கும்
என் முழங்காலுக்கும்
என் கண்ணீருக்கும் பதில் தந்த தேவனே .... (2)
1) தளர்ந்த என் இதயம்
உம் வார்த்தையால் பெலனானது
சோர்வுற்ற என் இதயம் உம் வார்த்தையால் சுகமானது -(2)
நான் கைவிடப்பட்ட நேரங்களில்
என்னை கைதூக்கி எடுத்தவரே -( 2)
என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீர் எந்தன் அடைக்கலமே.
2) நான் தலை குனிந்த இடத்தினிலே
தலை நிமிர செய்தவரே - (2)
என் வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பு நன்மை தந்தவரே - (2)
என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீர் எந்தன் அடைக்கலமே.
3) நம்பினோரெல்லாம் வெறுத்தபோது (பகைத்தபோது)
என் நம்பிக்கையானவர்
( இயேசு என் நம்பிக்கையாக) வந்தீரையா (2)
நான் இழந்திட்ட அனைத்தையும் திரும்ப தந்து
உயர்த்தி அழகு பார்த்தவரே (2)
என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீர் எந்தன் அடைக்கலமே.
என் முழங்கால்....
என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீர் எந்தன் அடைக்கலமே.
என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீரே என் அடைக்கலமே.
என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே உம்மை ஆராதிப்பேன்
என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே உம்மையே ஆராதிப்பேன்