En Ennangal tamil christian song lyrics - என் எண்ணங்கள்

 En Ennangal tamil christian song lyrics - என் எண்ணங்கள்


என் வாழ்விலும் என் தாழ்விலும்

என்னை நினைத்தவரே 

நன்றியோடு உம்மை துதிக்கிறேன்

என் எண்ணங்களை

ஏக்கத்தை என்றும் அறிந்தவரே (  புரிந்தவரே)

மனதார நன்றி சொல்கிறோம்


1.ஒன்றுமில்லா என்னை

உந்தன் காருணயத்தாலே

உலகத்திற்கு முன்பாய் உயர்த்தினிரே- 2

உலகம் காணாத கண்களால்

என்னை உம் கண்கள் கண்டது - 2


நல்லவரே வல்லவரே

நன்றியாடு உம்மை துதிக்கிறேன் -2


2.நான் விரும்பாத காரியங்கள்

நான் செய்த போதும்

மன்னித்து அன்போடு சேர்த்து கொண்டீர் - 2

எனக்காய் யாவையும் செய்தீரே

உமக்காக இனி வாழுவேன் -2

நல்லவரே வல்லவரே

நன்றியாடு உம்மை துதிக்கிறேன் - 2


En Vaalvilum En Thaalvilum 



Post a Comment (0)
Previous Post Next Post