Meipare song lyrics - மேய்ப்பரே
நல்ல மேய்ப்பன் நீர்தானே
உண்மையாய் நடத்தினீரே -2
விலகாமல் இருப்பவரே
கடைசி வரை இருப்பவரே(2)
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) - நல்ல மேய்ப்பன்
1.உள்ளும் புறமும் சென்றிடுவேன்
மேய்ச்சலை கண்டடைவேன்(2)
தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்
தீர்க்கின்றீர் என்னை
தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்
தீர்க்கின்றீர்
மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே -2 - ஆராதனை
2.மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் (2)
உமது கோலும் உம் தடியும்
என்னை தேற்றிடுமே
உமது கோலும் உம் தடியும்
என்னை தேற்றிடுமே
மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே -2 - ஆராதனை
Nalla Meippan neerthanae song lyrics in english