வார்த்தையின் வல்லமை அறிய - Vaarthaiyin vallamai Ariya song lyrics in english

 வார்த்தையின் வல்லமை அறிய - Vaarthaiyin vallamai Ariya song lyrics in english


தேனிலும் தெளிதேன் பொன்னிலும் பசும் பொன்

கர்த்தரின் வார்த்தை மாறாதது

தேனிலும் மதுரமாய் பொன்னிலும் சுத்தமாய்

கர்த்தரின் வார்த்தை தொனிக்கிறது 


1. ஆழங்களில் இருந்த என்னை மதில் மேலே நிறுத்தி வைத்தீர்

இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாக தோன்ற செய்தீர்

வனாந்திரமே வாழ்க்கையாக முட்ச்செடியாய் வளர்ந்து நின்றேன்

ஒருவருமே காணா என்மேல் அக்கினியாய் இறங்கி வந்தீர் (2)


நன்மையும் தீமையும் அறிய நியாயத்தை பெறுக செய்தீர்

வார்த்தையின் வல்லமை அறிய என்னோடு கலந்து விட்டீர் (2)

வார்த்தையின் மகிமையாய் என்னோடு கலந்து விட்டீர்


2. பாவத்தின் சாயலாக நரகத்தின் வாசலில் நின்றேன்

உன் வாழ்க்கை என்னோடுஎன்று நித்தியத்தில் சேர்த்து கொண்டீர்

கண்ணீரின் பாதையிலே எதிர்காலம் தொலைத்து நின்றேன்

கிருபையால் மீட்டெடுத்து சாட்சியாக நிற்கச்செய்தீர் (2)


பாவமும் சாபமும் வெல்லும் உரிமையை எனக்கு தந்தீர்

வார்த்தையின் வல்லமை அறிய என்னோடு கலந்து விட்டீர் (2)

வார்த்தையின் மகிமையாய் என்னோடு கலந்துவிட்டீர்


Theanilum Thealithean ponnilum tamil Christians song lyrics in english


Theanilum Thealithean ponnilum Pasum pon

Kartharin vaarthai maarathathu

Theanilum mathuramaai ponnilum suththamaai

Kartharin Vaarthai thonikkirathu


1.Aazhankalil iruntha ennai mathil malae niruthi vaitheer

Irul niraintha ulagathilae velichamaga thontra seitheer

Vananthiramae vaalkkaiyaga mutchediyagaai valarnthu nintrean

Oruvarumae kaana en mael akkiniyaai irangi vantheer -2


Nanmaiyum theemaiyum ariya niyaththai Peruga seitheer

Vaarthaiyin vallamai ariya ennodu kalanthuvitteer -2

Vaarthaiyin magimaiyaai ennodu kalanthu vitteer


2.Paavaththin sayalaga naragaththin vaasalail nintrean

un vaalkkai ennodu entru niththiyaththil searthu kondeer

Kanneerin paathaiyilae ethirkaalam tholaithu nintrean

kirubaiyaal meetteduthu saatchiyaga nirka seitheer -2


Paavamum saabamum vellum urimaiyai Enakku thantheer

Vaarthaiyin vallamai ariya ennodu kalanthuvitteer -2

Vaarthaiyin magimaiyaai ennodu kalanthu vitteer

Post a Comment (0)
Previous Post Next Post