ஏற்ற நேரம் எனக்கு உதவி - Yaetra Naeram Enaku Uthavi

 ஏற்ற நேரம் எனக்கு உதவி - Yaetra Naeram Enaku Uthavi 


ஏற்ற நேரம் எனக்கு உதவி செய்த கிருபை

சோர்ந்து போன நேரம் என்னைத் தாங்கிக் கொண்ட கிருபை (2)

கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே (2)


1. தோல்வியான நேரம் கலங்கி நின்ற வேளை

திகைத்து நின்றபோது தேடி வந்த கிருபை (2)

திகைத்து நின்றபோது தேடி வந்த கிருபை – நான் (2)


2. தேவையுள்ள நேரம் குறைவுபட்ட வேளை

தனித்து நின்ற போது உதவி செய்த கிருபை (2)

தனித்து நின்ற போது உதவி செய்த கிருபை – நான் (2)


3. பயந்து நின்ற நேரம் பதறிப்போன வேளை

அங்கலாய்த்த போது ஆதரித்த கிருபை (2)

அங்கலாய்த்தபோது ஆதரித்த கிருபை – நான் (2)


4. மனமுடைந்த நேரம் நொறுங்கிப்போன வேளை

கதறி அழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை (2)

கதறி அழுதபோது அணைத்துக்கொண்ட கிருபை – நான் (2)


Yaetra Naeram Enaku Uthavi song lyrics in english


Yaetra Naeram Enaku Uthavi  Seidha Kirubai

Sorndhu Pona Naeram Ennaith Thangik Konda Kirubai (2)

Kirubaiye Kirubaiye Kirubaiye Deva Kirubaiye (2)


1. Tholviyana Naeram Kalangi Nindra Velai

Thigiththu Nindra Podhu Thedi Vandha Kirubai (2)

Thigiththu Nindra Podhu Thedi Vandha Kirubai – Naan (2)


2. Thevaiyulla Naeram Kuraivupatta Velai

Thaniththu Nindra Podhu Udhavi Seidha Kirubai (2)

Thaniththu Nindra Podhu Udhavi Seidha Kirubai – Naan (2)


3. Bayandhu Ninra Naeram Padharipona Velai

Angalaiththa Podhu Aadhariththa Kirubai (2)

Angalaiththa Podhu Aadhariththa Kirubai – Naan (2)


4. Manam Udaindha Naeram Norungip Pona Velai

Kadhari Azhudhapodhu Anaiththuk Konda Kirubai (2)

Kadhari Azhudhapodhu Anaiththuk Konda Kirubai – Naan (2)

Post a Comment (0)
Previous Post Next Post