இயேசுவின் அன்பே நிரந்தராமானது - Yesuvin Anbae Nirantharamanathu
இயேசுவின் அன்பே நிரந்தராமானது
அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதது - (2)
அது நிலையானது
என்றும் மாறாதது - (2)
பாடிடுவேன்
துதித்திடுவேன்
போற்றிடுவேன்
இயேசுவின்
அன்பினையே- (2)
1.சிலுவையில் எனக்காக மறித்த அன்பு;
மீண்டும் எனக்காக உயிர்த்த அன்பு (2)
மூன்றாம் நாள் உயிர்த்தீரே
மரணத்தை ஜெயித்தீரே
பாதாளம் வென்றீரே
பரலோகம் தந்தீரே
பாடிடுவேன்
துதித்திடுவேன்
போற்றிடுவேன்
இயேசுவின்
அன்பினையே- (2)
2.தனிமையில் தவித்த என்னை தேடி வந்த அன்பு;
கிருபைக்குள் பொதிந்து வைத்து பாதுகாத்த அன்பு - (2)
எல்லாமே மாறும், என் இயேசுவின் அன்பு மாறாது
எல்லாமே மறைந்து போகும், இயேசுவின் அன்பு மறையாது - (2)
பாடிடுவேன்
துதித்திடுவேன்
போற்றிடுவேன்
இயேசுவின்
அன்பினையே- (2)
இயேசுவின் அன்பே நிரந்தராமானது
அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதது - (2)
அது நிலையானது
என்றும் மாறாதது - (2)
பாடிடுவேன்
துதித்திடுவேன்
போற்றிடுவேன்
இயேசுவின்
அன்பினையே- (2)
Yesuvin Anbae Nirantharamanathu song lyrics in english
Yesuvin Anbae Nirantharamanathu
Athu Neattrum Intrum Entrum Maarathathu-2
Athu Nilaiyanathu
Entrum Maarathathu-2
Paadiduvean
Thuthithiduvean
Pottriduvean
Yesuvin Anbae -2
1.Siluvaiyil Enakkaga Mariththa Anbu
Meendum Enakkaga Uyirththa Anbu-2
Moontraam Naal Uyirtheerae
Maranaththai Jeyiththeerae
Paathalam Ventreerae
Paralogam Thantheerae
2.Thanimaiyil Thaviththa Ennai Theadi Vantha Anbu
Kirubaiyil Pothinthu Vaithu Paathukaththa Anbu-2
Ellamae Maarum En Yesuvin Anbu Marathu
Ellamae Marianthu Pogum Yesuvin Anbu Maraiyathu-2
Yesuvin Nirantharamanathu
Athu Neattrum Intrum Entrum Maarathu-2
Athu Nilaiyanathu
Entrum Maarathathu-2