யாருமில்லாத பாதையில் நான் - Yaarumillatha Paathaiyil Naan

 யாருமில்லாத பாதையில் நான் - Yaarumillatha Paathaiyil Naan


யாருமில்லாத பாதையில் நான் போகிறேன்

துணையில்லாத வாழ்க்கையை நான் வாழ்கிறேன்

இன்பம் கானலாகி ஆனபோதெல்லாம்

இயேசு அன்பு இன்பம் ஆகிப்போனதே


மறவேனே..... உம்மை நான் மறவேனே

என்னாலும் உம்மை நான் மறவேனே - 2


தகப்பனை போல தாங்கிடும் அன்பு இல்லை என்றால் நான் என்னாவேன்

தாய்மடி போல ஆறுதல் தந்த உன் அன்பு இல்லை என்றால் என் செய்வேன்..

நான் தடம் மாறின வேளை உன் கரம் தாங்கியதே

நான் மனம் சோர்கின்ற வேளை 

உன் கரம் தேற்றியதே

உம்மை நானும் நினைக்காமல் தினம் தினம் நான் நிந்தித்தேன்

என் தவறை நினைக்காமல் உன் பிள்ளையை நீ சந்தித்தீர்

அப்பா அப்பா உந்தன் அன்பு தான் எந்தன் வாழ்க்கை ஆனதே


மறவேனே உம்மை நான் மறவேனே 

என்னாலும் உம்மை நான் மறவேனே...2


Yaarumillatha Paathaiyil Naan song lyrics in english


Yaarumillatha Paathaiyil Naan pogirean

Thunaiyillatha Vaalkkaiyai Naan Vaalkirean

Inbam Kaanalagi Aanapothellam

Yesu Anbu Inbam Aagiponathae


Maraveanae Ummai Naan Maravaeanae

Ennalum Ummai Naan Maraveanae -2


Thagappanai Pola thangidum Anbu Illai Entraal Naan  Ennavean

Thaaimadi Pola Aaruthal Thantha UN anbu illai Entraal En Seivean


Naan Thadam Maarina Vealai Un Karam Thaangiyathae

Naan Manam Sorkintravelai

Un Karam Theattriyathe

Ummai naanum Ninaikkamal Thinam Thinam Naan Ninthithean

En Thavarai Nianikamal Un Pillaiyai Nee Santhitheer

Appa Appa Unthan Anbu Thaan Enthan Vaalkkai Aanathae


Maraveanae Ummai Naan Maravaeanae

Ennalum Ummai Naan Maraveanae -2



Post a Comment (0)
Previous Post Next Post