உம் சமுகம் தேடி வந்தேன் - Um Samugam Theadi Vanthean
உம் சமுகம் தேடி வந்தேன்
உம் மார்பினிலே சாய்ந்திடவே
ஆராதனை உமக்கு தானே
என் ஆண்டவரே உமக்கு தானே (4)
பாவமில்லா வாழ்வு வாழ
பரிசுத்தமாய் வாழ (2)
ஆவிதனில் நான் வாழ
என் ஆண்டவரே ஓடி வந்தேன் (2)
நான் செய்த மீறுதல்கள்
இப்பொழுதே மன்னித்திடும் (2)
உந்தன் வார்த்தை எனக்கு தந்து
தேற்றிடுமே என்றெண்டுமே (2)
ஆயிரம் பேர் என்னை நெருக்கி
எனக்கெதிறாய் எழும்பினாலும் (2)
உம் தூய ஆவி எனக்காக
ஜெயம் கொடுப்பார் என்றெண்டுமே (2) -உம் சமுகம்
Um Samugam Theadi Vanthean song lyrics in english
Um Samugam Theadi Vanthean
Um Maarbinilae Saainthidavae
Aarathanai Umakkuthanae
En Aandavarae umakkuthanae-4
Paavamilla Vaaluv Vaala
Parisuththamaai Vaala -2
Aavithanil Naan Vaazha
En Aandavarae Oodi Vanthean -2
Naan Seitha Meeruthalgal
Ippoluthae Manniththidum-2
Unthan Vaarththai Enakku
Theattridumae Entrentumae-2
Aayiram Pear Ennai Nerukki
Enakkeathiraai Elumbinaalum-2
Um Thooya Aavi Enakkaga
Jeyam Koduppaar Entrendumae-2 -Um samoogam