நிற்பதும் உங்க கிருபை - Nirpadum Unga Kiruba

 நிற்பதும் உங்க கிருபை - Nirpadum Unga Kiruba 


நிற்பதும் உங்க கிருபை 

நான் நடப்பதும் உங்க கிருபை 

நான் வாழ்வதும் உங்க கிருபை 

ஜீவன் இருப்பதும் உங்க கிருபை 


உங்க கிருபை

அப்பா உங்க கிருபை  

மாறாத இயேசுவின் கிருபை 

என்றும் மாறாத இயேசுவின் கிருபை 


1.தாழ்மையில் நினைத்தது உங்க கிருபை 

என்னை தயவாய்  தூக்கினது உங்க கிருபை 

வறுமையை போகினது உங்க கிருபை 

என்னை வாழ வைத்து 

உங்க உங்க  கிருபை கிருபை

அப்பா உங்க கிருபை -2


2.அபிஷேகம் தந்தது உங்க கிருபை 

என்னை ஆசீர்வதித்தது உங்க கிருபை

அனலாய் மாற்றியது உங்க கிருபை 

அனைத்தையும் தந்தது உங்க கிருபை 

உங்க உங்க  கிருபை கிருபை

அப்பா உங்க கிருபை -2


3.ஊழியம் தந்தது உயர்த்தி வைத்து என்னை உங்க கிருபை 

உங்க பெயர்சொல்லி அழைத்தது உங்க கிருபை 

என்னை பெரியவனாகியது உங்க கிருபை 

உங்க உங்க  கிருபை கிருபை

அப்பா உங்க கிருபை -2


Nirpadum Unga Kiruba song lyrics in english


Nirpadum Unga Kiruba

Naan Nadapadum Unga Kiruba 

Naan Vaazhvadum Unga Kiruba

Jeevan Irupadum Unga kiruba. (2)


Unga kiruba. 

Appa Unga kiruba - (2)

Maaradha yesuvin kituba 

Endrum Maaradha yesuvin kiruba


1. Thaazhmaiyil Ninaithadhu Unga Kiruba-

Ennai Dhayavai Thookinadhu Unga kiruba -(2)

 Varumaiya pokinadhu Unga kiruba -

 Ennai Vaazha Vaithadhu 

Unga Unga kiruba Kiruba - (2)

 Appa Unga kiruba (2) (Maaradha)


2. Abhishegam Thandhadhu Unga kiruba.

 Ennai Aasheer vadhithadhu Unga kiruba - (2)

 Analai Matrinadhu Unga kiruba

 Anaithaiyum Thandhadhu Unga kiruba..

. Unga kiruba (2) Appa Unga kiruba... (2) (Maaradha)


3. Oozhiyam Thandhadhu Uyarthi Vaithadhu Ennai Unga Kiruba (2)

 Unga Peyarsolli Azhaithadhu Unga Kiruba.

 Ennai Periyavanakiyadhu Unga Kiruba 

Unga kiruba Appa Unga kiruba (2) (2) (Maaradha)




Post a Comment (0)
Previous Post Next Post