மனம் தளர்ந்த வேளையில் - Manam Thalarntha Vealaiyil

 மனம் தளர்ந்த வேளையில் - Manam Thalarntha Vealaiyil


மனம் தளர்ந்த வேளையில் மருந்தாக வந்தவர் 

கலங்கின நேரத்தில் கண்ணீரை துடைப்பவர் 

வெயிலுக்கு நிழலாக பாதைக்கு ஒளியாக 

இரட்சகர் வந்தாரே இரட்சிப்பு தந்தாரே


1.தோல்வியின் நேரத்தில் ஜெயமாக வந்தாரே 

பெலவீன நேரத்தில்  பெலனாக வந்தாரே 

சுகவீன நேரத்தில் சுகம் என்றும் தந்தாரே 

துன்பத்தின் நேரம் என் துணை நின்றாரே


2.தனிமையின் நேரத்தில் துணையாக வந்தாரே 

சோர்வுற்ற நேரத்தில் பெலனாக வந்தாரே 

நிந்தனை நேரத்தில் நிஜமாக நின்றாரே 

கண்ணீரின் நேரம் என் கரம் பிடித்தாரே     


Manam Thalarntha Vealaiyil song lyrics in english


Manam Thalarntha Vealaiyil Marunthaga Vanthavar

Kalangina Nearaththil Kanneerai Thudaippavar

Veayilukku Nizhalaga Paathaikku oliyaga

Ratchakar Vatharae Ratchipu Thantharae


1.Tholviyin Nearathil Jeyamaga Vantharae

Belaveena Neeraththil Belanaga Vantharae

Sugaveena Nearaththil Sugam Entrum Thantharae

Thunbaththin Nearam En thunai Nintrarae


2.Thanimaiyin Nearaththil Thunaiyaga Vantharae

Soaryuttra Nearaththil Belanaga Vantharae

Ninthanai Nearaththil Nijamaga Nintrarae

Kanneerin Nearam En Karam Piditharae 




Post a Comment (0)
Previous Post Next Post