இன்னும் ஒரு தருணம் - Innum oru tharunam

 இன்னும் ஒரு தருணம் - Innum oru tharunam


இன்னும் ஒரு தருணம் இயேசுவின் உருக்கம் - 2

என்மேல் அருள புதுபெலனை அடைந்து -2 

ஓடுவேன் அவர்க்காய், அவருக்காய் - 2 - இன்னுமொரு


1. நற்பண்பு வடிக்கும் சிற்பியாம் அவரை 

அற்பமாய் எண்ணி அகன்றிட துணிந்தேன் 

அழிந்திடும் உலக ஆசைகள் மீதில் - 2 

நெஞ்சத்தை வைத்து நிம்மதி இழந்தேன் - 2- இன்னும்


2. நான் வந்த பாதையை பின்நோக்கி பார்த்தேன் 

தரிசனம் இழந்து தியாகங்கள் மறந்தேன் 

குணம் தரும் இயேசுவின் காயங்கள் கண்டும் - 2 

கனியற்ற மரமாய் பாதையில் நின்றேன் - 2 -இன்னும்


3. நித்திய அழைப்பின் நோக்கத்தை அறிந்தும் 

வேஷமாய் வாழ்வை வீணாகக் கழித்தேன்

பாசமாய் தொனித்த அவர் குரல் கேட்டு - 2 

நேசரின் தோட்டத்தில் எனக்காக என்றேன் - 2 -இன்னும்


Innum oru tharunam song lyrics in english


Innum oru tharunam Yesuvin urukkam -2

Enmel Arula Puthubelanai Adainthu-2

Ooduvean Avarkkaai Aavrkkaai-2


1.Narpanby Vadikkum Sirpiyaam Avarai

Arpamaai Enni Agantrida Thunithean

Alinthidum Ulga Aasaigal Meethil-2

Nenjaththai Vaithu Nimmathi Ilanthean-2


2.Naan Vantha Paathaiyai Pinnokki Paarthean

Tharisanam Elanthu Thiyagangal Maranthean

Gunam Tharum Yesuvin Kaaayangal Kandum-2

Kaniyattra Maramaai Paathaiyil Nintrean-2


3.Niththiya Alaippin Nokkaththai Arinthum

Veasamaai Vaalvai Veenaga Kaliththean

Paasamaai Thoniththa Avar Kural Keattu-2

Neasarin Thottaththil Enakkaga Entrean -2



Post a Comment (0)
Previous Post Next Post