என்னையே தருகிறேன் உமது - Ennayae Tharugiren Umadhu Karangalil

 என்னையே தருகிறேன் உமது - Ennayae Tharugiren Umadhu Karangalil


என்னையே தருகிறேன் உமது கரங்களிலே

ஏற்றுமே நடந்திடும் அன்பராம் யேசுவே 


இந்த உலகம் மாயை அறிந்தேனே 

இன்று உண்மைக்காய் வாழ வந்தேனே 

என் ஜீவிய காலமெல்லாம் 

உம் கிருபை போதும் என்றேன் 


இந்த புதிய பாதை தொடர்ந்திடவே 

இன்று புது மனம் பெற்று மலர்ந்தேனே 

என் வாழ்வு இறுதி மட்டும் 

என் சிலுவை சுமப்பேன் என்றேன் 


ஆமேன்  ஆமேன் அல்லேலூயா ஆமேன் 


Ennayae Tharugiren Umadhu Karangalil song lyrics in english


Ennayae Tharugiren Umadhu Karangalil

Yetrumae Nadathidum Anbaram Yesuvae


Indha Ulagam Mayai Arindhene

Indru Unmakkai Vazha Vandhene

En Jeeviya Kalamellam 

Um Kirubai Podhum Endren


Indha Pudhiya Padhai Thodarndhidavae

Indru Pudhu Manam Petru Malarndhene

En Vazhvu Irudhi Mattum

En Siluvai Sumappen Endren


Amen Amen Halleluiah Amen



Post a Comment (0)
Previous Post Next Post