என் தாயின் கருவில் என்னை - En Thaayin Karuvill Ennai

 என் தாயின் கருவில் என்னை - En Thaayin Karuvill Ennai


என் தாயின் கருவில் என்னை வனைந்தேடுத்தீர்

பெயர் சொல்லி பிரித்தேடுத்தீர்

என் ஆயன் நீரே.உந்தன் ஆடு நானே 

உம் வார்த்தையிலே வாழ்ந்து நான் மகிழ்வேன்.


பூமியிலே காண்பதேல்லாம் மாயை தானைய்யா

மனதுக்கு  சஞ்சலமும் அது தான் ஐய்யா.

வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட

உம்மிடத்தில் அகமகிழ்ந்து வாழ்வேன் ஐய்யா.


கிறிஸ்துவுக்குள் வாழுகின்ற மாந்தரேல்லாம்

என் தேவனுக்கு பிரியமாய் வாழவேண்டும்.

உன் சாட்சியுள்ள ஒரு வாழ்வு போதுமைய்யா

பாவ சாப நோய்களேல்லாம் ஓடூமைய்யா


உன் தேவன் மேல் பிரியம் வைத்தால் பரலோகமே

இந்த பூமியிலே  நீ ஆசைவைத்தால் பாதாளமே

பரிசுத்த வாழ்வு  நீ வாழ்ந்துவிடு

அவர் மகிமையில் அவரோடு  இணைந்துவிடு


En Thaayin Karuvill Ennai song lyrics in english


En Thaayin Karuvill Ennai Vanainthedutheer

Peayar Solli Piritheadutheer

En Aayan Neerae Unthan Aadu Naanae

Um Vaarththaiyilae Vaalnthu Naan Magilvean


Boomiyilae Kaanbathellaam Maayai Thaanaiya

Manathukku Sanjalamum Athu thaan Aiya

Vearidaththil Aayiram Naal Vaalvathaivida

Ummidaththil Agamagilnthu Vaalvean Aiyean


Kiristhuvukkul Vaalukintra Maanthorellam

En Devanukku Piriyamaai Vaalavenadum

Un Saatchiyulla Oru Vaalvu Pothumaiya

Paava Saaba Noaikalellaam oodumaiyaa


Un Devan Mael Piriyam Vaithaal Paralogmae

Intha Boomiyilae Nee Aasaivaithaal Paathalame

Parisuththa Vaalvu Nee Vaalnthuvidu

Avar Magimaiyil Avarodu Inainthuvidu



Post a Comment (0)
Previous Post Next Post