என் நேசமே என் சுவாசமே - En Nesame En Swasamae

 என் நேசமே என் சுவாசமே - En Nesame En Swasamae

என் நேசமே என் சுவாசமே

என் பிரியமே எந்தன் காதலே - 2

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் நேசமே 

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் சுவாசமே 

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் பிரியமே 

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் காதலே 

1. என் உயர்வுகள் என் மேன்மைகள்

என் ஆசைகள் எல்லாம் இயேசுவே - 2

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் நேசமே 

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் சுவாசமே 

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் பிரியமே 

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் காதலே 

2. நான் நிற்பதும் நான் நிலைப்பதும்

நான் வாழ்வதும் உந்தன் கிருபையே - 2

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் நேசமே 

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் சுவாசமே 

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் பிரியமே 

நீர் மாத்திரம் நீர் மாத்திரம் என் காதலே - 2

En Nesame En Swasamae song lyrics in english

En Nesame En Swasamae

En Piriyamae Enthan Kathalae -2

Neer Maathiram Neer Maathiram en Neasam

Neer Maathiram Neer Maathiram En swasamaw

Neer Maathiram Neer Maathiram En Piriyamae

Neer Maathiram Neer Maathiram En Kathalae

1.En Uyarvugal En Meanmaigal

En Aasaigal Ellaam Yesuvae -2

Neer Maathiram Neer Maathiram en Neasam

Neer Maathiram Neer Maathiram En swasamaw

Neer Maathiram Neer Maathiram En Piriyamae

Neer Maathiram Neer Maathiram En Kathalae

2.Naan Nirpathum Naan nilaippathum

Naan Vaalvathum Unthan Kirubaiyae -2

Neer Maathiram Neer Maathiram en Neasam

Neer Maathiram Neer Maathiram En swasamaw

Neer Maathiram Neer Maathiram En Piriyamae

Neer Maathiram Neer Maathiram En Kathalae

Post a Comment (0)
Previous Post Next Post