எல்ஷடாய் என்னை அறிந்தவரே - Elshadai Ennai Arinthavarae

 எல்ஷடாய் என்னை அறிந்தவரே - Elshadai Ennai Arinthavarae


எல்ஷடாய் என்னை அறிந்தவரே

எல்ரோயி என்னை காண்பவரே

உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்

என் உயிரே


1.தாயைப் போல என்னை தாங்கினீரே

ஒரு தந்தையைப் போல் என்னை சுமந்தீரே

தள்ளாட விடவில்லையே

தாங்கினீர் அன்பினாலே 


உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்

என் உயிரே


2.உயிரோடு உயிராக என்னில் கலந்தீர்

என் உணர்வோடு உயிராக என்னில் இணைந்தீர்

உயிரினும் மேலானவரே

உம் கிருபை என்றும் நல்லதே 


உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்

என் உயிரே


3.கண்ணுக்குள்ளே என்னை வைத்துள்ளீர்

உ‌ம்‌‌‌ கரத்தினால் என்னை மூடி காக்கின்றீர்-உ‌ம்‌‌‌

எதிரியின் எண்ணங்களுக்கு

மறைத்தீர் உ‌ம்‌‌‌ நிழலிலே 


உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்

உம்மை ஆராதிப்பேன்

என் உயிரே


Elshadai Ennai Arinthavarae song lyrics in english


Elshadai Ennai Arinthavarae

Elrohi Ennai Kaanbavarae

Ummai Aarathipean -3

En Yuirae


1.Thaayai Pola Ennai Thaangineerae

Oru Thanthaiyai Pol Ennai Sumantheerae

Thallada Vidavillaiyae

Thaangineer Anbinalae - Ummai Aarathippean


2.Uyirodu Uyiraga Ennil Kalantheer

En Unarvodu Uyiraga Ennil Inaintheer

Uyirinum Mealanavarae

Um Kirubai Entrum Nallathae - Ummai Aarathippean


3.Kannukullae Ennai Vaithulleer

Um Karaththinaal Ennai moodi Kaakkintreer um

Ethiriyin Ennangalukku

Maraiththeer Um Nizhalilae - Ummai Aarathippean




Post a Comment (0)
Previous Post Next Post