உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் - Uyirthar Yesu Uyirthar
உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்
அவர் சாவை வென்று உயிர்த்தார்
உடைத்தார் இயேசு உடைத்தார்
பாவ அடிமைத் தழையை உடைத்தார்
அல்லேலூயா நாம் பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா-2
உயிர்ப்பு நாள் வாழ்த்துக்கள் -4
1.வாழ்வுக்கு என்றும் சாவில்லை
என்று உணர்த்திடவே இயேசு உயிர்த்தார்
சாவுக்கு என்றும் வாழ்வில்லை
என்று உணர்த்திடவே இயேசு உயிர்த்தார்
அடிமை விலங்கை நாமும் உடைத்து-
உரிமை வாழ்வில் உயிர்த்தெழுவோம்
உண்மையின் வழியில் நாமும் நடந்து
உயிர்ப்பின் சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
அல்லேலூயா நாம் பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா-2
உயிர்ப்பு நாள் வாழ்த்துக்கள் -4
2.நீதியில் மலரும் இறைவனின் ஆட்சி
நிலைத்திடவே இயேசு உயிர்த்தார்
சமத்துவ சமூகம் படைத்திட இயேசு
சரித்திரத்தில் அன்று உயிர்த்தார்
பேதங்கள் ஒழித்து நேயங்கள் வளர்த்து
அமைதியில் நாளும் உயிர்த்தெழுவோம்
மன்னிப்பில் மலரும் மகிழ்ச்சியில்
பகிர்வில் ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழுவோம்
அல்லேலூயா நாம் பாடுவோம்
அல்லேலூயா அல்லேலூயா-2
உயிர்த்தார் இயேசு உயிர்த்தார்
Uyirthar Yesu Uyirthar song lyrics in english
Uyirthar Yesu Uyirthar
Avar Saavai Ventru Uyirthaar
Udaithaar Yesu Udaithaar
Paava Adimai Thazhaiyai Udaithaar
Alleluya Naam Paaduvom
Alleluya Alleluya
Uyirppu Naal Vaalthukkal -4
1.Vaalvukku Entrum Saavillai
Entru Unarthidavae Yesu Uyirthaar
Saavukku Entrum Vaalvillai
Entru Unarthidavae Yesu Uyirthaar
Adimai Vilangai Naamum Udaithu
Urimai Vaalvil Uyirtheluvom
Unmaiyin Vazhiyil Naamum Nadanthu
Uyirppin Saatchiyaai Vaalnthiduvom
Alleluya Naam Paaduvom
Alleluya Alleluya
Uyirppu Naal Vaalthukkal -4
2.Neethil Malarum Iraivanain Aatchi
Nilaithidavae Yesu Uyirthaar
Samaththuva Samoogam Padaithida Yesu
Sarithiraththil Antru Uyirthaar
Peathangal Oliththu Neayangal Valarththu
Amaithiyil Naalum Uyirtheluvom
Mannippil Malarum Magilchiyil
Pagirvil Ovvoru Naalum uyirtheluvom
Alleluya Naam Paaduvom
Alleluya Alleluya
Uyirppu Naal Vaalthukkal -4
Alleluya Naam Paaduvom
Alleluya Alleluya
Uyirppu Naal Vaalthukkal -4